வெற்றிவேல் யாத்திரை

பாரதிய ஜனதா கட்சி

கோவை தெற்கு

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.L.முருகன் அவர்களின் வேல் யாத்திரை கோவை மாநகர் மாவட்டத்தில் வருகிற நவம்பர் 23 ஆம் தேதி நடை பெற உள்ளது. காரியகர்த்தர்களின் பங்களிப்போடு இந்த வேல் யாத்திரை மருதமலை முருகனின் திருவருளால் சிறப்பாக நடைபெற வேண்டுகிறேன்.
வசந்தராஜன்
கோவை தெற்கு மாவட்ட தலைவர்